3 arrested in palladam | கோழி விற்பனை: 3 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோழி விற்பனை: 3 பேர் கைது

Updated : டிச 19, 2012 | Added : டிச 19, 2012 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பல்லடம் : பல்லடத்தை அடுத்த ஜெ.அய்யம்பாளையத்தில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் நோய் தாக்கப்பட்டு உயிரிழந்த கோழிகளை தோல் உறித்து அவற்றின் இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
19-டிச-201218:00:20 IST Report Abuse
Guru இதேல்லாம் சர்வ சாதாரணமப்பா
Rate this:
Share this comment
Cancel
Kaviyarasu Kavi - Palladam,இந்தியா
19-டிச-201214:31:19 IST Report Abuse
Kaviyarasu Kavi அவன ஜெயில்ல போடுங்க சார் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை