Advertisement
"பைக்'குகள் மோதல்: மூன்று பேர் பலி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : டிசம்பர் 22,2012,00:43 IST

மண்டபம் : ராமேஸ்வரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர்கள் ராஜ்குமார், 26, சாமிநாதன், 24. இருவரும் "பல்சர்' பைக்கில்
(ஹெல்மெட் அணியவில்லை) ராமநாதபுரம் நோக்கி சென்றனர். நடுவலசையை சேர்ந்த நாகராஜ்,30, ஸ்பிலெண்டர் பிளஸ் பைக்கில் (ஹெல்மெட் அணியாமல்) எதிரே வந்தார். இரு "பைக்'குகளும் மதியம் 3.30 மணிக்கு உச்சிப்புளி மண்டபம் ஒன்றிய அலுவலகம் அருகே நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் நாகராஜ், ராஜ்குமார் பலியாகினர். காயமடைந்த சாமிநாதனை, அவ்வழியாக வந்த ராமேஸ்வரம் தாசில்தார் (பொறுப்பு) ஜீவரேகா, ஜீப்பில் ஏற்றி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின், கூடுதல் சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சாமிநாதன்
இறந்தார். உச்சிப்புளி போலீசார் விசாரிக்கின்றனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Guru - Batam,இந்தோனேசியா
22-டிச-201211:41:47 IST Report Abuse
Guru ஹெல்மெட்டின் முக்கியத்தும் அறியாததால் வந்த வினை
Rate this:
0 members
0 members
9 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.