காசியாபாத்: 5 வயது சிறுமி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி சுரேந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை விதித்து கோர்ட் உத்தரவிட்டது. கடந்த 2006-ம் ஆண்டு உ.பி. மாநிலம் நொய்டாவில் உள்ள நித்தாரியில் சிறுமியை கற்பழித்து கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுரேந்தர் கோலி மீதான வழக்கு காசியாபாத் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் இன்று நடந்த விசாரணையில் கோலிக்கு தூக்கு தண்டனைவிதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.