Advertisement
சீனா சாலை விபத்தில் 11 குழந்தைகள் பலி
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

24 டிச
2012
19:45
பதிவு செய்த நாள்
டிச 24,2012 19:30

பீஜிங்: சீனாவில் பள்ளிவேன் பள்ளத்தில் கவிழந்த விபத்தில் 11 குழந்தைகள் பலியாயினர். சீனாவின் கிழக்கே ஜியாங்ஜி மாகாணத்தைச் சேர்ந்த பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றிச்சென்றது. இந்த வேன் கூயிஜிகி நகர் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழந்து விபத்திற்குள்ளானது.இந்த விபத்தில் 11 பள்ளி குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 7 பேர் மட்டுமே பயணிக்க கூடிய வேனில் அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் சென்றதே விபத்திற்கு ‌காரணம் என போலீசார் தெரிவித்தனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guru - Batam,இந்தோனேசியா
24-டிச-201220:06:26 IST Report Abuse
Guru நம்ம ஊரு மாதிரிதா சீனாவும் இருக்கா?
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.