x-mas function: celebrations across the country to encourage | கிறிஸ்துமஸ்விழா: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிறிஸ்துமஸ்விழா: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

Updated : டிச 25, 2012 | Added : டிச 25, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: கிறிஸ்து பிறப்பான இன்றைய தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் ஆக கொண்டாடப்படுகிறது. இதனைமுன்னிட்டு பல்வேறு நாட்டு தலைவர்களும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பெத்தலேகமில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. அதே போல் வாடிகன் நகரில் குழுமியிருந்த பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட போப் 16 ஆம் பெனடிக்ட் கிறிஸ்துமஸ் நற்செய்திய‌ை வழங்கினார். மேலும் தமிழகத்தி்ல் பெரிய நகரங்களான சென்னை, மதுரை கோவை உட்பட பல்வேறு நகரங்கள் மட்டுமல்லாது அனைத்து நகரங்களிலும் உள்ள தேவாலயங்களில் நடைபெற்ற நள்ளிரவு பிரார்‌த்தனையில் ஈடுபட்டு மக்கள் கிறிஸ்துமஸ் தினத்தை உற்சாகமாக ‌கொண்டாடி வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
25-டிச-201210:50:48 IST Report Abuse
LAX தினமலர் நிறுவனத்தைச்சேர்ந்த அனைவருக்கும், வாசகப் பெருமக்கள் அனைவருக்கும் கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். இன்றைய இணைய பக்கத்தில் நட்சத்திரங்கள் தூவும் வகையில் செய்யப்பட்டுள்ள அமைப்பு மிகவும் சிறப்பாகவும், சந்தோஷம் அளிக்கும் வகையிலும் உள்ளது. அதற்கும் தினமலருக்கு ஒரு ஓ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை