கொடைக்கானல்:கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையையடுத்து, ஏராளமான வாகனங்களில் குழந்தைகளுடன் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். பிரையண்ட் பூங்கா, படகுத்துறை, கோக்கர்ஸ் வாக், தூண்பாறை,பைன்பாரஸ்ட், பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் உட்பட பல இடங்கள், கடந்த சில நாட்களாக வெறிச்சோடி கிடந்தன. இந்த இடங்களில் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கடைகளிலும் வியாபாரம் களைகட்டியது.வெள்ளி நீர் வீழ்ச்சி பைன்பாரஸ்ட். தூண்பாறை ஆகிய இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.