E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
100 வங்கி பணியாளர்கள் கண்தானம் செய்ய முடிவு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

26 டிச
2012
10:24
பதிவு செய்த நாள்
டிச 26,2012 05:22

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் 102-வது நிறுவனர் தினத்தை முன்னிட்டு அதில் பணிபுரியும் 102 பணியாளர் கண்களை தானமாக அளிப்பதாக உறுதி மொழி பத்திரத்தி்ல கையெழுத்திட்டுள்ளனர். இது குறி்த்து வங்கியின் துணை பொது மேலாளர் ஆர்.‌என். ஹிர்வி கூறுகையில் வங்கியின் நிறுவனர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையிலும் அதே நேரத்தி்ல விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் கொண்டாட முடிவு செய்யப்பட்டது. அதன் காரணமாக வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தங்களது கண்களை தானமாக தர ஒப்புக்கொண்டு அதற்கான உறுதிமொழி பத்திரத்தி்ல் கையெழுத்திட்டுள்ளனர் என கூறினார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jaya - India  ( Posted via: Dinamalar Android App )
26-டிச-201214:21:29 IST Report Abuse
Jaya வாழ்த்துகள் சார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
s.jaya - arakkonam  ( Posted via: Dinamalar Android App )
26-டிச-201214:17:45 IST Report Abuse
s.jaya welcome
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
s.Jaya pratha.B.SC., - India  ( Posted via: Dinamalar Android App )
26-டிச-201214:15:34 IST Report Abuse
s.Jaya pratha.B.SC., super mudivu sir welcome...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Guru - Batam,இந்தோனேசியா
26-டிச-201207:18:13 IST Report Abuse
Guru சபாஷ்., பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
dori dori domakku dori - nisova,மான்ட்செரட்
26-டிச-201212:34:15 IST Report Abuse
dori dori domakku doriஎந்த தகவலுக்கும் கருத்து சொல்ல கிளம்பினா ... நமக்கு முந்தி.... குரு.... ஞான மழை பொழிஞ்சுடுறாரு .....சூப்பர் ஸ்பீட் .........கீப் இட் up...
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.