பழநி: பழநி அருகேயுள்ள அ.கலையமுத்துர் மேற்கு வீதியைச் சேர்ந்த பெரியசாமி மகன், சூர்யா,11, அரசுமேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். நேற்றிரவு 10.15 மணிக்கு பெரியசாமியும்,சூர்யாவும் இரு சக்கரவாகனத்தில் ஹெல்மெட் அணியாமல், நெய்க்காரப்பட்டியில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு, திரும்பி வந்துகொண்டிருந்தபோது, புதுக்கோட்டை சென்று கொண்டிருந்த செங்கல் லாரி, வி.ஏ.ஓ அலுவலகம் அருகே, மோதியதில், சூர்யா பலியானார்.பெரியசாமி காயமடைந்தார். கொடைக்கானலைச் சேர்ந்த லாரி டிரைவர் கணேசன்,27-ஐ கைது செய்து பழநி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.