ஜோஹன்ஸ்பெர்க்: 17 நாட்கள் சிகிச்சக்கு பின்னர் நெல்சன் மண்டேலா மருத்துவமனையில்இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வயது மூப்பின் காரணமாக தென்ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (94) உடல்நலக்குறைவால் கடந்த 8ம் தேதியன்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்துள்ளார்.இதையடுத்து நேற்று மருத்துவமனையில்இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.இதனை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன். உடன் ஜோஹன்ஸ்பெர்க் நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.