திருநெல்வேலி:நெல்லை அருகே மர்மக்காய்ச்சலுக்கு, கர்ப்பிணி பலியானார்.திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் லட்சுமணராஜா. இவரது மனைவி நவநீதகிருஷ்ணம்மாள் 23. ஆறு மாத கர்ப்பிணி. சில தினங்களுக்கு முன்பு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, நெல்லையில் <உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.நேற்று காலையில் காய்ச்சல் தீவிரமடைந்ததால், நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.