Bangaluru T20 : Yuvraj half century | ஆமதாபாத்டி20 : யுவராஜ் அரைசதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆமதாபாத்டி20 : யுவராஜ் அரைசதம்

Updated : டிச 28, 2012 | Added : டிச 28, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஆமதாபாத் : ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் பாகிஸ்தானிற்கெதிரான 2வது டி20 போட்டியில், சிக்சர் நாயகன் யுவராஜ் சிங் அரைசதமடித்தார். டுவென்டி20 கிரிக்கெட்டில் இது அவரது 6வது அரைசதமாகும். முதல்போட்டியில், பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்திய அணி இப்போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் என்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை