ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சென்றுள்ள தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், அம்மாநில முதல்வர் ராமன்சிங்கை சந்தித்து பேசினார். ராய்ப்பூரில் உள்ள முதல்வர் வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது சத்தீஸ்கரில் அனல் மின்நிலையம் துவக்க ஆர்வமுடன் இருப்பதாக விஸ்வநாதன் கூறினார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு குறித்து இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.