மதுரை: பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு மதுரையில் நுழைய மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா தடை விதித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் ஜாதி உணர்வை தூண்டும்விதமாக பேசினார். இது குறித்து விளக்கம் கேட்டு கலெக்டர் அன்சுல்மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக ராமதாஸ் வக்கீல்கள் விளக்கம் அளித்தனர். ஆனால் இதில் திருப்தி இல்லை என வரும் பிப்., மாதம் 21 ம் தேதி வரை ராமதாஸ் மதுரை மாவட்டத்திற்குள் நுழைய கலெக்டர் தடை விதித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
தவறு இந்தியா லே எவன் தான் பேசலே சாதிவெறிய தூன்றாப்ல ,ஆ வூன்னா சாதியப்டிச்சுன்னு தொங்குவாக கடைசிலே பிராமணர்களை தாக்குவாக, இதுதான் பெரியார் காலத்துலேந்து நடந்துண்டுருக்கு , என்ன செய்வது அவர்களுக்கு கர்ப்பூர புத்தி அறிவாளிகளா இருக்காக அதனால் தான் போருத்துபோராக , நான் பிராமின்ஸ் தான் எல்லோருமே சாதிவித்தியாசம் பாக்குராக.நா வெஜ் சாப்பிடுவூர் எல்லாமே தான்தான் உசத்தி என்று பார்க்கிறார்கள்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.