வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
துக்ளக் ஐடியாதான் நாட்டில் இவங்க வந்தா ஒரு திட்டம், அவங்க வந்தா ஒரு திட்டம் இப்படி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு ஐடியா தான் ஏன் என்றால் மக்கள் எப்படி சொன்னாலும் கேக்கிறார்கள் மக்கள் மிக இனிமையானவர்கள் யார் எதை சொன்னாலும் கேக்கிறார்கள், இவர்களை, இவர்களின் மனதை ஈசியாக மாற்றிவிடலாம் என்ற தெகிரியம் இருப்பதால் தான் மாற்றம், மாற்றங்கள் வருகிறது. இந்த திட்டம் பள்ளி, கல்லூரி முடித்து மாலையில் அதிக நேரம் இருப்பதால் விளையாட்டு, சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் போன்ற கேளிக்கைகளில் மாணவ, மாணவிகளின் எண்ணங்கள் சென்று தங்கள் படிப்பு பதிக்கப் படும் இதற்கு மக்களிடம் ஒட்டு எடுப்பு அந்த அந்த பள்ளி, கல்லூரிகளின் மாணவ மாணவிகளின் பெற்றோர்களின் கைப்பட எழுதிய கையெழுத்து பிரகாரம் அந்த அந்த பள்ளிகளுக்கு, பள்ளிகளின் நிர்வாகத்தினருக்கு, இல்லை தலைமை ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் மூலம் கடிதம் எழுத சொல்லி வகுப்பு வாரியாக அங்கெ, ஆங்கே பிரித்து எண்ணிக்கை செய்து இதில் தீர்மானம் எடுக்கலாம் இதில் யாரும் கள்ள ஒட்டு போட மாட்டார்கள் வெள்ளை தாளில் அவர்களே கவரினுள் வைத்து எழுதிக் கொடுத்து, ஒட்டிக் கொடுத்து அனுப்பி இதில் எந்த நேரத்துக்கு துவங்கலாம் என்று கருத்துக் கேக்கலாம் இது தான் சரியான முடிவு ஆக இருக்கும்.
படிக்கட்டுப் பயணத்திற்கு போக்குவரத்துத் துறையிடம் அறிக்கை கேட்டால், தங்கள் துறை சம்பந்தப்பட்ட வகையில் என்னென்ன செய்திட முடியும் என்பதையும், அதற்கான திட்டங்களையும் அத்திட்டங்களை நடைமுறைப்படுத்த உள்ள இடையூறுகளையும், தேவைகளையும் பட்டியலிட்டிருக்க வேண்டும் கூடுதல் பேருந்துகளை இயக்கவும், இருக்கும் பேருந்துகளின் நேரங்களை சிற்சில மாறுதல்களுக்குட்படுத்தவும், பேருந்துகளில் கதவுகளைப் பொருத்தவும், கூட்டம் அதிகம் இருக்கும் நேரங்களில் அனைத்துப் பேருந்துகளும் அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்லும் வகையிலும் நடவடிக்கை எடுப்பதாக கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அதனை விடுத்து காவல் துறைக்கும், கல்வித் துறைக்கும் தீர்வு காணும் பொறுப்பைத் திணிப்பது போக்குவரத்துத் துரையின் திறமையின்மையைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது
மேலை நாடுகளில் மாலை 7 - 7:30 மணிக்கெல்லாம் தூங்க சென்று விடுகிறார்கள். எந்தக் குடும்பமும் 8:30 மணிக்கு மேல் விழித்திருந்து வேஸ்டாக TV சீரியல் பார்த்துக் கேட்டுப் போகாமல், சீக்கிரமே அயர்ந்து தூங்கி அதிகாலையில் எழுந்து 7 மணிக்கெல்லாம் பிள்ளைகளை பள்ளி அனுப்பி விடுகிறார்கள். காலையில் படிப்பது நல்லது. இதில் உள்ள பெரிய பிரச்சினை, மேலை நாடுகளில் 7 மணிக்கெல்லாம் கம்பனிகளையும், ஆபிஸ்களையும் திறந்து விடுவார்கள், ஆகையால் சரியாக 8 மணிநேரம் வேலை பார்த்து விட்டு 3 - 4 மணிகெல்லாம் பெற்றோர் வீடு திரும்பி வந்து பிள்ளைகளைக் கவனித்து கொள்வார்கள். ஆபிஸ் நேரத்தையும் மாற்றியமைத்தால், இது ஒரு அருமையான திட்டம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.