Advertisement
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திடீர் சுகவீனம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 08,2013,00:07 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 08,2013,00:11 IST

கோல்கட்டா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அரசு பணிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார். மம்தாவிற்கு, 104 டிகிரி காய்ச்சல் இருந்த நிலையிலும், ஜங்கிள் மகாலில் வளர்ச்சிப் பணிகளை அவர் திங்கள் கிழமை ஆய்வு செய்தார். ஆனால், அவருக்கு ஓய்வு தேவை என, டாக்டர்கள் அறிவுறுத்தியதால், பின், வீட்டிற்கு சென்று ஓய்வு எடுத்து வருகிறார். இதனால், வடக்கு பர்கானாஸ் மாவட்டத்தில், அவர் பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சி, ஒத்தி வைக்கப்பட்டது. மேலும் பல நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (8)
சுலைமான் - தோஹா,கத்தார்
08-ஜன-201318:05:20 IST Report Abuse
சுலைமான் மேடம் PLEASE DON'T GET TENSION. BE RELAX.....MAY GET WELL SOON.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
LAX - Trichy,இந்தியா
08-ஜன-201312:38:51 IST Report Abuse
LAX Get Well Soon Dhi Dhi.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
தமிழன் - chennai,இந்தியா
08-ஜன-201311:17:41 IST Report Abuse
தமிழன் நலம் பெற வாழ்த்துகள் . வாழ்க வளமுடன் ........................
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Nethaji - Muthuvai, Mukavai Dist.,இந்தியா
08-ஜன-201310:10:34 IST Report Abuse
Nethaji உண்மையான மக்களின் பிரதிநிதி நலம் பெற வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
ramesh - chennai,இந்தியா
08-ஜன-201309:04:07 IST Report Abuse
ramesh விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் .....இறைவா அருள்வாயாக
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
08-ஜன-201307:04:27 IST Report Abuse
Guru காந்தியின் கடைசி வாரிசு அகிம்சையின் மறுமொழி .., இப்படி சுகவீனம் இல்லாமல் இருப்பது வருத்தமாக உள்ளது
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
K.Sugavanam - Salem,tamilnadu,இந்தியா
08-ஜன-201306:00:53 IST Report Abuse
K.Sugavanam மர்ம காய்ச்சல் இல்லாமல் சாதாரண உடல் உபாதையாக இருக்கட்டும்.சோனியா துளிர் விட்டு விடுவார்..
Rate this:
3 members
0 members
5 members
Share this comment
sombu - chennai,இந்தியா
08-ஜன-201304:25:30 IST Report Abuse
sombu இந்தியாவுக்கு விடிவு கிடைக்க பிரார்த்திப்போம்.
Rate this:
2 members
1 members
5 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.