நடிகை குஷ்பு ஓரங்கட்டப்படுகிறாரா? பேச்சாளர் பட்டியலில் "மிஸ்சிங்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: தி.மு.க., நடத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, தென் சென்னையிலும், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், விருத்தாசலத்திலும் பேசுகின்றனர். பேச்சாளர்கள் பட்டியலில், நடிகை குஷ்பு பெயர் இடம் பெறவில்லை.


வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் :

இம்மாதம் 25ம்தேதி, தி.மு.க., சார்பில், மொழிப்போர் தியாகிகளுக்கு, வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடக்கிறது. கருணாநிதி தென் சென்னையிலும், அன்பழகன் காஞ்சிபுரத்திலும், ஸ்டாலின் விருத்தாசலத்திலும், அழகிரி மதுரையிலும், கனிமொழி தஞ்சாவூரிலும், வி.பி.துரைசாமி ஈரோட்டிலும் பேசுகின்றனர்.


நடிகர்கள் :

தி.மு.க., நட்சத்திர பட்டாளங்களில் நடிகர் குமரிமுத்து மட்டுமே, இடம் பெற்றுள்ளார். நடிகர்கள் மத்திய அமைச்சர் நெப்போலியன், வாகை சந்திரசேகர், பாக்யராஜ் போன்றவர்கள் இடம் பெறவில்லை. தி.மு.க., சார்பில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள், கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில், நடிகை குஷ்பு இடம் பெறுவார். ஆனால், பொதுக்கூட்டங்கள் பட்டியலில், குஷ்பு பெயர் இடம் பெறவில்லை. இதனால், கட்சியிலிருந்து குஷ்பு ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (51)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mahendran balathandayuthapani - dhahran,சவுதி அரேபியா
12-ஜன-201310:09:28 IST Report Abuse
mahendran balathandayuthapani குஷ்புவை, கலைஞர் அவர்கள் கவர்ச்சி குழு கூட்டத்திற்க்கு மட்டும் தான் அழைப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Faithooraan - Pudugai.,இந்தியா
09-ஜன-201314:59:58 IST Report Abuse
Faithooraan பீரங்கி போர் வந்தால் தான் புழக்கத்தில் வரும். மற்ற நாளில் சும்ம்மா தூசி தொடச்சு வைக்கலாம். என்ன செய்ய
Rate this:
Share this comment
Cancel
R.சுதாகர் - Jeddah,சவுதி அரேபியா
09-ஜன-201314:51:01 IST Report Abuse
R.சுதாகர் எம்.ஜி.ஆர் விழித்துக் கொண்டபோது எல்லாம் கை மீறிப் போய் விட்டிருந்தது. ஸ்டாலின்(அல்லது கனிமொழி) விவரமாக இப்போதே விழித்துக் கொண்டார்.
Rate this:
Share this comment
Cancel
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
09-ஜன-201314:31:57 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. என்ன கொடுமை சார் இது.. இந்த வீரவணக்க நாளே.. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பாதிக்கபட்டவர்களுக்குதானே.. அப்படி இருக்க இந்த இந்தி மகளை..எப்படி இந்த கூட்டத்திற்கு அனுப்புவார்கள்.. ரொம்ப யோசிக்கிறீங்க சார் நீங்க..
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Doha,கத்தார்
09-ஜன-201314:19:24 IST Report Abuse
Tamilan குஸ்பூ ஓரங்கட்ட படவேண்டியவர் அல்ல, முற்றிலும் ஒதுக்க படவேண்டியவர். தியாக வரலாறு மிக்க தி மு க இவரை போன்றவர்களை நம்பி இருப்பது அக்கட்சிக்கே பெருத்த அவமானம்.
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
09-ஜன-201313:18:35 IST Report Abuse
PRAKASH குஷ்பூ மேடம் பாவம்.. வந்து சப்போர்ட் பண்ணுங்க
Rate this:
Share this comment
Cancel
Siva kumar - Tripoli,லிபியா
09-ஜன-201312:56:33 IST Report Abuse
Siva kumar மண்ணெண்ண, வேப்பெண்ண, வெளக்கெண்ண, பாகிஸ்தான் தோத்தா எனக்கென்ன..
Rate this:
Share this comment
Cancel
obama - London,யுனைடெட் கிங்டம்
09-ஜன-201312:52:39 IST Report Abuse
obama இந்த கொடுமை யாருக்கும் வரகூடாது.2013 ஒரு பெரிய துன்பகரமான செய்தி.நடிகை குஷ்பு சேவை மகத்தானது.இவர் இங்கு இருப்பதால் இப்படி...வருங்கள அமெரிக்க ஜனாதிபதி வாழ்க.
Rate this:
Share this comment
Cancel
Ding Dong - Singapore,சிங்கப்பூர்
09-ஜன-201312:43:05 IST Report Abuse
Ding Dong குஸ்புவை இழதால் திமுககுதான் நஷ்டம். குஸ்பு போற்றப்பட வேண்டிய பெண்மணி.
Rate this:
Share this comment
Cancel
raj - male,மாலத்தீவு
09-ஜன-201311:59:08 IST Report Abuse
raj இந்தி எதிர்ப்பு தியாகிகளே உங்கள் பிள்ளைகள் மட்டும் இந்தி படிக்கவேண்டும் மற்றவர்கள் இந்தி படிக்க கூடாது என்னவொரு சுயநலம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்