batmittion : first round ;saina neval victory | பேட்மி்ண்டன் ‌போட்டி: சாய்னாநேவால் வெற்றி | Dinamalar

பேட்மி்ண்டன் ‌போட்டி: சாய்னாநேவால் வெற்றி

Updated : ஜன 09, 2013 | Added : ஜன 09, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சியோல் : ‌தென்கொரியா நாட்டில் ந‌டைபெற்ற கொரியா சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால் வெற்றி பெற்றார். இப்‌போட்டியில் தன்னை எதிர்த்து விளையாடிய டேய்ரட்டா நச்சாவை 17-21,21-9, 21-19 ஆகிய நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்‌. புத்தாண்டின் துவக்கத்தில் நடைபெற்றுள்ள முதல் போட்டியில் சாய்னா நேவால் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
09-ஜன-201312:32:20 IST Report Abuse
LAX இந்த ஆண்டு சாய்னாவுக்கு வெற்றிகரமான துவக்கத்தைத் தந்துள்ளது. மென்மேலும் வெற்றிகளைக்குவிக்க வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Pandi - Madurai  ( Posted via: Dinamalar Android App )
09-ஜன-201309:11:32 IST Report Abuse
Pandi வெற்றி மழை பொழிய வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை