திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி பயிர்கள் பயனடையும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 20 மணி நேரத்திற்கும் அதிகமாக பெய்து வரும் மழை தொடர்ந்து அதிகரித்து வருவதால் குறுகிய கால பயிர்கள் நன்மையடையும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேதாரண்யம் பகுதியில் நேற்றிரவு முதல் விடிய விடிய இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதனால் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.