Advertisement
உயர்மின் அழுத்தத்தால் 100 "டிவி'க்கள் பழுது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2013,03:51 IST
மாற்றம் செய்த நாள் : ஜனவரி 10,2013,04:06 IST

தூத்துக்குடி: தூத்துக்குடியில், திடீரென ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக, வீடுகளில் இருந்த, 100 "டிவி'க்கள் பழுதாயின. தூத்துக்குடி, கே.வி.கே., நகர் மேற்குப்பகுதியில், நேற்றுமதியம் 1:50 மணிக்கு, மின்சாரம் தடைபட்டது. பின்னர், 2 மணிக்குமின்சாரம் வந்தது. அப்போது, அப்பகுதி வீடுகளில் இருந்த, 100க்கும் மேற்பட்ட "டிவி'க்கள், பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதாயின. திடீரென ஏற்பட்ட உயர் மின் அழுத்தமே, இதற்கு காரணம் என, பொதுமக்கள் தெரிவித்தனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Kuwait Tamilan - Salmiya,குவைத்
10-ஜன-201312:45:04 IST Report Abuse
Kuwait Tamilan கரண்ட் இல்லன்னு தமிழ் நாடு முழுக்க போராட்டம் நடத்தினார்கள். இங்க என்னடான்ன ஹை உயர் மின் அழுத்தம் காரணமா "100 "டிவி'க்கள் பழுதாயின"...இது எப்புடி நடந்தது?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Guru - Batam,இந்தோனேசியா
10-ஜன-201307:56:59 IST Report Abuse
Guru மின்சாரம் இருந்தாலும் பிரச்சனை இல்லைனாலும் பிரச்சனை
Rate this:
0 members
0 members
13 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.