IPL auction at chennai | சென்னையில் முதல் முறையாக பிப். 3ம் தேதி ஐ.பி.எல்., ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் முதல் முறையாக பிப். 3ம் தேதி ஐ.பி.எல்., ஏலம்

Updated : ஜன 30, 2013 | Added : ஜன 30, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:ஐ.பி.எல்., போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் முதல் முறையாக பிப். 3ம் தேதி அன்று நடக்க இருக்கிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி ஏப்., 3ம் தேதி துவங்கி மே 26ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில், பங்கேற்கும் வீரர்கள் ஏலம் முதல் முறையாக சென்னையில் பிப். 3ம் தேதி நடக்கிறது.இதில், தற்போது உள்ள வீரர்களின் ஒரு சிலரது ஒப்பந்தம் முடிவடைகிறது. ஏலத்தில், இங்கிலாந்து, ஆஸ்திரேலிய, நியூசிலாந்து வீரர்கள் உட்பட உள்ளூர் வீரர்களும் ஏலத்தில் எடுக்கப்பட உள்ளனர்.பாகிஸ்தான் அணி இந்தியா பயணம் செய்து, போட்டிகளில் பங்கேற்று விளையாடியதால், பாக். வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்ப்பு இருந்த நிலையில். காஷ்மீரில் ராணுவ வீரர் கொலை செய்ததால் ஏற்பட்ட பரபரப்பால் பாக். வீரர்கள் ஐ.பி.எல்., போட்டியில் பங்கேற்க இருந்த கனவு பலிக்காமல் போனது. இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா கடந்த முறை எட்டு கோடிக்கு மேல் சென்னை அணி அவரை, ஏலம் எடுத்தது. இந்த முறை 10 கோடிக்கும் மேல் ஏலம் போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை