The Assembly meets today | சட்டசபை இன்று கூடுகிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை இன்று கூடுகிறது

Updated : பிப் 01, 2013 | Added : பிப் 01, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:தமிழக சட்டசபையின் இந்தாண்டிற்கான முதல் கூட்டம், கவர்னர் உரையுடன், இன்று துவங்குகிறது. தமிழக சட்டசபையின், ஆண்டு முதல் கூட்டம், கவர்னர் உரையுடன் துவங்குவது வழக்கம். தொடர்ந்து, பிப்ரவரி இறுதி அல்லது, மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இந்த வகையில், இந்தாண்டின் முதல் கூட்டம், இன்று துவங்குகிறது.முதல் கூட்டத்தில், கவர்னர் ரோசய்யா, அரசின் திட்டங்கள் குறித்து உரையாற்றுகிறார். தொடர்ந்து, திங்கள் முதல் வெள்ளி வரை, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து, எம்.எல்.ஏ.,க்கள், கட்சித் தலைவர்கள் பேசுகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை