Advertisement
விஜயகாந்த் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 06,2013,18:40 IST
மாற்றம் செய்த நாள் : பிப்ரவரி 06,2013,18:48 IST

சிவகங்கை: முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மார்ச் 6ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சிவகங்கை செசன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த 8.8.2012ல் நடந்த தே.மு.தி.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மாயாண்டி, விஜயகாந்த் வரும் மார்ச் 6ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Guru - Batam,இந்தோனேசியா
07-பிப்-201306:57:30 IST Report Abuse
Guru பாவம்ப்பா எப்படி வழக்குகளை சந்திக்க வேண்டும் என்று கூட அறிவுரை கூற ஆட்கள் இல்லை
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
KaNaGaRaJ. S... - chennai -33,இந்தியா
06-பிப்-201320:30:45 IST Report Abuse
KaNaGaRaJ. S... நீதிபதியை பார்த்து கையை உயர்த்தி பேசி விடாதீர்கள் கேப்டன்
Rate this:
2 members
0 members
4 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.