சென்னை: விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக விஜயகாந்த் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை தமிழக அரசு மீது அவதூறு பரப்புவதாக உள்ளதாக கூறி, தமிழக அரசு சார்பில் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
பத்திரிக்கையாளர் முன் முதல்வர் சொன்னதை (கமல் எனக்கு போட்டியாளர் இல்லை) இப்போது நினைவுபடுத்தி பார்த்தால், விஜயகாந்தை போட்டியாளர் என்று அவர் ஒப்புக்கொள்வது போல் உள்ளது. இதுவே விஜயகாந்த்க்கு பெரிய வெற்றி. முதல்வர் அவர்கள் இதுபோன்ற சின்ன விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தாமல் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு முயற்சிக்க வேண்டும். மெஜாரிட்டி ஆட்சி என்று மார்தட்டிக்கொண்டு மீதம் இருக்கும் 3 ஆண்டுகளையும் இப்படியா கழித்துவிடுவார் போல் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவரின் ஆட்சியில் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும். தனது அரசுக்கு பிறர் களங்கம் விளைவிப்பதாக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிறார்.
எல்லோரும் சொன்ன கருத்தைதான அவரும் சொன்னார்..உங்க ஆட்சி சில்லரை தனமான விஷயங்களில் ஈடுபாடு காட்டாமல் இருந்தால் எல்லோருமே வரவேற்போம்..இணையதளத்தி்ல் உங்கள் செயல்பாட்டுக்கு எதி்ராக கருத்து சொன்ன ஒரு கோடி பேருக்கு எதி்ராக வழக்கு தொடர்விகளா??தாங்கள் கடவுள் இல்லை.மனிதர்தான்..ஆகவே உங்களுகான பொறுப்பை அறிந்து நாட்டு பிரச்சினையில் கவனம் செலுத்தவும்..அப்படி நடந்தால் மட்டுமே கோடி தமிழர் உங்கள் பக்கம்.இல்லை தெரு கோடி நிச்சயம்..நன்றி
உன்னோட தலைவனை வாயை மூடிகிட்டு ஒழுங்காக சட்டசபைக்கு போய் பெசசொல்லு பாப்போம். சும்மா கருப்பு சட்டை மஞ்சள் துண்டுன்னு கோபாலபுர அடிமையாகிட்டு பாவ்லா காட்டிகினு எத்தினி நாளைக்கு பொழப்ப நடத்துறதோ? வாங்கின எல்லாம் காலி ஆகிடுச்சு. போட்ட சரக்கும் பத்தல. ஆண்டவனும் கூட்டணி இல்லைகினாம் மக்களும் போயான்னுட்டாங்க. பாவம் கட்சியை நடத்த முடியலை ஆளுங்க எல்லாம் ஒடுரார்கள் பொழப்பை தேடி...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.