school girl died in the lorry accident | மணல் லாரி மோதி மாணவி பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் லாரி மோதி மாணவி பலி

Updated : பிப் 07, 2013 | Added : பிப் 07, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துறையூர் : திருச்சி மாவட்டம் துறையூர் அருகே முருகப்பட்டியில் உள்ள பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவி கீர்த்தனா. இவர் வெள்ளாம்புரம் கைகாட்டியில் தனது வீட்டிற்கு செல்வதற்காக பஸ்சில் இருந்து கீழே இறங்கியுள்ளார். அப்‌போது அந்த வழியில் வந்த மணல் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உரியிழந்தார். இது குறித்து அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை