Advertisement
காங்., உயர்மட்ட குழு திடீர் ஆலோசனை
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : பிப்ரவரி 08,2013,22:44 IST

புதுடில்லி : பார்லிமென்டின் பட்ஜெட் கூட்டத் தொடர், வரும், 21ம் தேதி துவங்கவுள்ள நிலையில், காங்கிரஸ் உயர்மட்டக் குழு கூடி, ஆலோசனை நடத்தியது. பிரதமர், மன்மோகன் சிங்கின் வீட்டில் நடந்த இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் சோனியா உட்பட, மூத்த தலைவர்கள் பலர் பங்கேற்றனர். சூரியநெல்லி மாணவி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக, ராஜ்யசபா துணை தலைவர் பி.ஜே.குரியன் பதவி விலக வேண்டும் என, எழுந்துள்ள கோரிக்கைகள், பார்லிமென்ட் பட்ஜெட் தொடரின் போது, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டேயை புறக்கணிப்பது என, பா.ஜ., எடுத்துள்ள முடிவு, தெலுங்கானா விவகாரம் உட்பட, பல விஷயங்கள் குறித்து கூட்டத்தில், ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (2)
Guru - Batam,இந்தோனேசியா
09-பிப்-201306:46:06 IST Report Abuse
Guru எல்லா பிரச்சனைகளிலும் எப்படி சாமளிப்பது என்றுதான் பேசி இருப்பார்கள். ஆனால் நாட்டுக்கு எது நல்லது என்பதி பற்றி நிச்சயமாக பேசியிருக்க மாட்டார்கள்...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
09-பிப்-201301:40:29 IST Report Abuse
பொன்மலை ராஜா எங்களுக்கு நல்லாத் தெரியும் ... நீங்கள் பட்ஜெட்டைப் பற்றி விவாதிக்க மாட்டீர்கள் என்று ... அதனை மன்மோகனும், சிதம்பரமும், அலுவாலியாவும் உலகப் பெரும் பணக்காரர்களிடம் இருந்து அலைந்து திரிந்து வடிவமைத்து வாங்கி விட்டார்களோ என எப்போதும் கிளம்பும் சந்தேகத்தை இப்பொழுது மட்டும் மாற்றிவிடவா போகின்றார்கள்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.