தீ பாதுகாப்பு செயல் முறை விளக்கம் | தீ பாதுகாப்பு செயல் முறை விளக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீ பாதுகாப்பு செயல் முறை விளக்கம்

Added : ஜூலை 18, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெருந்துறை: ஈங்கூர் தி யுனிக் அகெடமி பள்ளியில், பெருந்துறை தீயணைப்பு நிலையத்தினரின் செயல் முறை விளக்கம் நடத்தப்பட்டது.பள்ளி தலைவர் இளங்கோ தலைமை வகித்தார். தாளாளர் உமயவள்ளி முன்னிலை வகித்தார். முதல்வர் காட்வின் டேனியல் அதிஷ்டம் வரவேற்றார். பெருந்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜு மற்றும் படை வீரர்கள் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.தீயின் வகைகள், தடுக்கும் முறைகள், பாதுகாத்து கொள்வது குறித்து விளக்கினர். அடுக்கு மாடிகளில் தீ பற்றிக் கொண்டால் எவ்வாறு தப்பிப்பது, ஏணி வழியாக, கயிறு வழியாக இறங்குதல் பற்றி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை