வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
நீங்கள் செய்யாத தவறுக்காக உங்கள் வாத்தியார் உங்களை கடுமையாக தாக்கிவிடுகிறார். அதனால் நீங்கள் பள்ளியை விட்டு வெளியேறி விடுகிறீர்கள். உங்களுக்காக உங்கள் நண்பன் வாத்தியாரிடம் நியாயம் கேட்கிறார். அதனால் ஆத்திரமடைந்த வாத்தியார் உங்கள் நண்பனையும் உங்களைவிட கடுமையாக தாக்கிவிடுகிறார். இந்த விஷயம் தலைமையாசிரியருக்கு தெரியவருகிறது. அவரும் மாணவர்களின் பெற்றோருக்கு கொஞ்சம் பயந்து அந்த ஆசிரியரை பட்டும்படாமல் கண்டிக்கிறார். அதனால் அந்த ஆசிரியரும் கொஞ்சம் அடங்கிப்போவது போல் நடிக்கிறார். அதனால் நீங்களும் கொஞ்சம் தைரியம் வந்து மீண்டும் பள்ளிக்கு செல்கிறீர்கள். ஆனால் உங்களுக்காக வாதாடிய உங்கள் நண்பன் பள்ளியிலே இல்லை. நீங்கள் விசாரித்தபோதுதான் உங்களுக்கு விஷயம் தெரியவருகிறது உங்களுக்காக பரிந்து பேசியதற்காக ஆசிரியர் கடுமையாக தாக்கியதில் உங்கள் நண்பன் இறந்தே போய்விட்டான் என்று, இப்போது உங்களுக்காக பரிந்து பேசிய உங்கள் நண்பன் பள்ளியில் இல்லை ஆனால் நீங்கள் திரும்பவும் பள்ளிக்கு போய்விட்டீர்கள். உங்களை அடித்த ஆசிரியரும் பள்ளியில் இருக்கிறார். இப்போது உங்கள் நண்பன் இல்லாத பள்ளியில் நீங்கள் எப்போதும் போல இருக்கிறீர்கள் அப்படியென்றால் நீங்கள் முன்பு பள்ளியைவிட்டு போனதற்கு காரணம் உங்கள் நண்பனா? ஏனென்றால் உங்களை அடித்த ஆசிரியர்தான் உங்களுடன் இருக்கிறாரே உங்கள் நண்பன் தானே இப்போது இல்லையே அப்படியென்றால் நீங்கள் பள்ளியைவிட்டு பயந்து போனதற்கு உங்கள் நண்பன்தான் காரணமா என்று மற்றவர்கள் உங்களைப்பார்த்து கேள்விகேட்டால் உங்களின் பதில் என்ன?
This is not true because every nationality people want to like mother country so they return back to Srilanka and also the Indian govt not ready to provide the any facility but the news & media only said " Lots of facility is available". I have lots of Srilankan fris but they feel very bad because our govt not provide தமிழக மக்களுக்கு அரசு வழங்கும், திருமண உதவித் திட்டம், ஓய்வூதியம், மருத்துவ வசதி என, அனைத்துத் திட்டங்களும், இலங்கை அகதிகளுக்கும் வழங்கப்படுகின்றன. and இலவச கல்வி these are all the facility still now its not happened but govt have words only but they not do any still now. If you want more clarification could you visit direct camp and give your thought....
அப்படி இல்லை அண்ணே ....சிங்களனுக்கு பயந்து இங்கே வந்தால், அதை விட கேவலமான ஆட்கள் இங்கே இருக்கிறார்கள், எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது...???? நேரடியான எதிரியை விட இவர்கள் மோசம். இங்கே அரசு எல்லா வசதிகளையு செய்து கொடுத்தாலும் பாதி கூட கையில் கிடைப்பது இல்லை. வெளியில் வேலைக்குப் போனாலும் பல பிரச்சினைகள்...அவமானங்கள்...இதற்கு சொந்த நாட்டிலேயே போராட்ட வாழ்க்கை மேல் அல்லவா...???...

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.