வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவி தொகை போல ஏழை ஹிந்து மாணவர்களுக்கும் உதவி தொகை வழங்கப்பட வேண்டும் என்பதே கோரிக்கை .ஏழை சிறுபான்மை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கபடுவதை யாரும் எதிர்கவில்லை .இந்த திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கபடுவதில்லை.சிறுபான்மை மாணவர்களுக்கு மட்டுமே வழங்கபடுகிறது. தாழ்த்தபட்டோர் , பிற்படுத்தபட்டோர் உள்ளிட்டஏழை ஹிந்து மாணவர்கள் படித்து முன்னேறுவதில் மத்திய அரசுக்கு என்ன கவலை ?ஏன் இந்த பாகுபாடு ?...
Unfortunately we are living in unfit tem. No think thanks or forward thinkers. Last many centuries, we have been diviided based on the work we do () and accordingly the respect of humans has been made. This is fundamentally wrong. Since the elders/olders told to child and when child become big, it carries the same and his/her mind is conditioned. All Humans are equal and any one can aquire knowledge and perform. A rare flower like Dr.Ambedkar rose and demonstrated his capabilities from a so called low . But last 60-70 years why our government not abolished this e tem and to start look on income base. Again our government/politicians/officials are unfit to rule this country. No guts. Their aim is to remain in power. Just imagine, two students studying in same class, one is poor Hindu and another is poor minority. But hindu will not get anything of scholership, but minority gets. What we seed on this poor students. This should have been thought by Politicians before forming this bill, what are all the consequences in micro level. Again all humans are same. THere is no minority or majority. Treat every one on their income base, not on /religion base. The seed what we install, will grow a big tree. It is not possible to control the growth of the tree, if we not taken care whether we are using the right seed./Magesh
மாணவர்கள் அனைவரையும் சமமாக பாவித்து, கல்வி உதவித் தொகைகளை வழங்க வேண்டும்.அதே நேரத்தில் படித்து முடித்த பின் வேலை வாய்ப்பிலும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கவேண்டும்.சராசரி மதிப்பெண் எடுத்த பிற்படுத்த, மேலும் பிற்பட்டவர்களுக்கு வாய்ப்பு தருவது போன்று சிறு பன்மை இனத்தவருக்கும் வாய்ப்பு தர வேண்டும். வாய்மையே வெல்லும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.