Advertisement
image
'உன்னை பார்த்து தானே சமூகம் என்னை மதிப்பிடும்': காவல் நிலையத்தில் தந்தையிடம் மகன் கண்ணீர்
மே 22,2015

3

சென்னை: ''நான் படித்து பெரிய நிலைக்கு வரணும்பா. உன் குணத்தை பார்த்து தானே இந்த சமூகம் என்னையும் மதிப்பிடும். திருடுறதை விட்டுரு,'' என, காவல் நிலையத்தில், தந்தையிடம் மகன் கண்ணீர் விட்ட சம்பவத்தை பார்த்து, போலீசாரே மனம் ...

Advertisement
Advertisement