Advertisement
அரசியல் செய்திகள்
105 துப்பாக்கிகளால் மரியாதை
மார்ச் 22,2010,00:00  IST

Latest indian and world political news information

போபால்:சமீபத்தில் பா.ஜ., தலைவர் நிதின் கட்காரியால் அக்கட்சியின் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி., நரேந்திர சிங் தோமர், சர்ச்சையில் சிக்கியுள்ளார்.பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி சமீபத்தில், ம.பி., மவுரைனா தொகுதி எம்.பி., நரேந்திர சிங் தோமரை, கட்சியின் பொதுச் செயலராக நியமித்தார். இந்தப் பதவியில் இவர் நியமிக்கப்பட்டதற்காக, சிவபுரி என்ற இடத்தில் நடந்த விழாவில் இவருக்கு 105 துப்பாக்கிகளிலிருந்து வானத்தை நோக்கி சுடப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.இந்தச் சம்பவத்தில் துப்பாக்கி வெடித்த போது ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.இந்தச் சம்பவம், மாவட்ட அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் நடந்துள்ளது.

 

நகல் எடுக்க         |    எழுத்தின் அளவு: Decrease font Enlarge font   | 
  மின்னஞ்சல்  |   RSS  |  Bookmark and Share


`
வாசகர் கருத்து
 சட்டம் எங்கே போனது ? என்ன செய்தது. இந்தியா ஜனநாயக சட்டம் சாமானியர்களுக்கு மட்டும்தானா? இதுபோன்ற பாசிஸ்டுகளுக்கு கிடையாதா? என்னே ஜனநாயகம் வாழ்க இந்தியா  
by R தமிழ் நேசன் ,Riyadh,SaudiArabia    22-03-2010 12:23:04 IST
Post Your Comments for the Article

 

  Your Name  :
Initial : Name :
  Your Email Id :  
  Your city (or) location  :  
  Your country  :  
  Your Comment:
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)



மேலும் அரசியல் செய்திகள்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
  இ-பேப்பர்