பியூட்டி டிப்ஸ்!
உதடு கறுப்பு நிறமாக உள்ளவர்கள், புதினா சாறும், கொத்தமல்லி சாறும் கலந்து, தினமும் ஒரு வேளை பூசி வந்தால், உதடு சிவப்பு நிறம் பெறும்.
* கால் பாதங்கள் அழகு பெற, வெந்நீரில் உப்பு, ஷாம்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை கால் மணி நேரம் ஊறவைத்து, அதில் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து மசாஜ் செய்து வந்தால், பாதங்களில் வெடிப்புகள், சுருக்கங்கள் மறைவதுடன், பாதத்தின் வலியும் நீங்கி விடும்.
* தேங்காய் எண்ணெயில், மஞ்சள் குழைத்து, உடம்பில் தடவி சிறிது நேரம் கழித்து, பயத்த மாவு தேய்த்து குளித்தால், சருமம் பளபளப்பாக மிருதுவாக இருக்கும்.
* கடலை எண்ணெயுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து முழங்கை, முழங்காலில் தடவினால், கருமை நீங்கி மென்மை அடையும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.