முகம் அழகு பெற...
* படுக்கும் முன், கண்களுக்கு விளக்கெண்ணெய் விட்டு கொண்டால், இமைகள் அடர்த்தியாக வளரும்.
* கண்களின் அடியில், பல காரணங்களால் கருவளையம் தோன்றும். தயிர் ஒரு தேக்கரண்டி, எலுமிச்சை சாறு அரை மூடி, அரைத்த வெள்ளரி விதையை சேர்த்து, எல்லாவற்றையும் பேஸ்ட் போல் குழைத்து, கருவளையம் உள்ள இடத்தில் தடவி வந்தால், ஒரு மாதத்தில் மறையும்.
* குங்குமம், சாந்து இட்டு ஏற்பட்ட புண்களை அகற்றுவதற்கு, கடுக்காயை சந்தனக்கல்லில் உரைத்துப் போட்டால் நல்ல பலன் இருக்கும்.
* வெயில் வாட்டி எடுக்கும் சம்மர் சீசனிலும், மிகக் கடுமையான குளிர்காலங்களிலும், முகத்தை அடிக்கடி தண்ணீரால் கழுவக் கூடாது. தண்ணீர், முகத்தை மேலும் வறட்சியடையச் செய்யும். அதனால், முகத்தில் பால் அல்லது தயிர் (வறண்ட தோல்காரர்களுக்கு) பூசிய பிறகே, தண்ணீரால் கழுவ வேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.