* குட்டை கை வைத்த ரவிக்கை, தற்போது பெண்களிடையே பேஷனாகி உள்ளது.
* சிறிதளவு கைகள் பூசினால் போல் இருந்தால் தான், குட்டை கை வைத்த ரவிக்கைகள், அவர்களுக்கு பொருந்தும்.
* மிகவும் குண்டான கைகள் உள்ள பெண்கள் மற்றும் மிக ஒல்லியான கைகளைக் கொண்ட பெண்கள், சாதாரண ரவிக்கை தோள் பட்டையில், சிறு சிறு ப்ளீட்ஸ் கொண்ட ரவிக்கைளை அணியலாம்.
* குண்டாக உள்ள பெண்கள், குட்டை கை உள்ள ரவிக்கை அணிய ஆசைப்பட்டால், அந்த ரவிக்கையை இறுக்கமாக தைத்து விடாதீர்கள். சிறிது தளர்வாக, சிறிதளவே இறக்கம் கொடுத்து தைத்துக் கொள்ளுங்கள்.
* குட்டைக் கையில் இறுக்கமாக வைத்தால், சதை வெளியே தொங்கிக் கொண்டு அசிங்கமாகத் தெரியும்.
* அதே போல், இடுப்பில் உள்ள சதை தெரியாமலிருக்க வேண்டுமானால், இடுப்பு வரையில் இறக்கம் தந்து தைக்க சொல்லுங்கள்.
* முதுகின் அளவை அதிகப்படுத்தி பிளவுசை இறக்கித் தைத்தால், இடுப்பின் சதை மறைந்து, பார்க்க அழகாக இருக்கும்.
* இப்படிப்பட்ட ரவிக்கைகள் அணிவதால், அதுவும் குண்டு பெண்களின் முதுகு ரொம்ப அழகாக இருக்கும்.
— குஜிலி ஆன்ட்டி.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.