மொபைல் போன் பாதுகாப்பில் சைமாண்டெக்
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 மே
2010
00:00

மொபைல் போன் பாதுகாப்பில் சைமாண்டெக்

கம்ப்யூட்டர்களை வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் சைமாண்டெக் நிறுவனம், மொபைல் போன் பாதுகாப்பிற்கெனவும் தீர்வுகளை வழங்கவும் தீவிரமாக இறங்குகிறது. மொபைல் தகவல் தொடர்பு சாதனங்கள் வேகமாகப் பரவி வருவதால், அவற்றில் வோர்ம், வைரஸ், ஸ்பைவேர் புரோகிராம்களை அனுப்பிக் கெடுக்கும் வேலையில் பலர் இறங்கியுள்ளனர். குறிப்பாக மொபைல் போன் மூலம் அவற்றைப் பயன்படுத்துபவர்கள் பலர் ஓப்பன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தி, ஆட் ஆன் புரோகிராம்களை டவுண்லோட் செய்கின்றனர். இதனால் வைரஸ் போன்ற, பாதிப்புகளைத் தரும் புரோகிராம்களை எளிதாக வடிவமைத்து, இந்த மொபைல் சாதனங்களுக்கு அனுப்பப் பலரால் முடிகிறது. இவற்றிலிருந்து இச்சாதனங்களைப் பாதுகாக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்குவதில் முனைப்புடன் இயக்க இருப்பதாக சைமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது.


Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.