நம் நாட்டில், பல மூட நம்பிக்கைகள் பற்றி பேசப்படுகின்றன. அவற்றில் காளை மாடுகள் சிவப்பு நிறத்தை பார்த்தால் கோபமடையும் என்பதும், சிவப்பு துணி அணிந்திருப்பவர் எதிர்பட்டால் துரத்தும் என்பதும் ஒன்று. இது உண்மையா என்றால்? உண்மை யில்லை என்பது தான் உண்மை.
பொதுவாக கால் நடைகளுக்கு சிவப்பு, நீலம், கருப்பு என்று வண்ணங்களை பிரித்து பார்க்க தெரியாது. ஏனென்றால், அவை களுக்கு நிறக்குருடு (கலர் பிளைண்ட்னஸ்) அதனால், அவற்றிற்கு எல்லா நிறமும், ஒன்று போல தான் தெரியும். ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் புல்பைட் எனப்படும் காளை விளையாட்டில் சிவப்பு துணியை காட்டிதான் காளைகளுக்கு வெறி ஏற்றுவர். ஆனால், இந்த சிவப்பு நிறத்தை பார்த்து ஆத்திரப்பட்டு காளை பாய்வதில்லை. அந்த துணியின் வேகமான அசைவுதான் அதை ஆத்திரப்பட்டு பாய செய்கிறது. அதுபோல தான் மனிதர்கள் சிவப்பு நிற ஆடையை அணிந்து போகும் போது, காளையை பார்த்து, நம்மை துரத்துமோ என்று ஓடும் அந்த சலனம்தான், அது மனிதர்களை விரட்ட காரணமாகிறது. அதனால், நிறத்தை பார்த்து காளைகள் பாய்வதில்லை!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.