சுரைக்காய் வடிவில் இருக்கும், 32 காரட் எடையுள்ள இந்த மஞ்சள் நிற வைரத்தை, அரிதிலும் அரிதான வைரம் என்று, அமெரிக்காவின் ஜெமோலாஜிகல் இன்ஸ்டிடியூட் அறிவித்துள்ளது.
பொதுவாக, வைரத்திற்கு மஞ்சள் நிறம், அதன் கார்பன் அணுக்கள் நைட்ரஜனாக மாறும் போது நிகழும். இந்த வைரம், அதிகப்படியான நைட்ரஜனை உமிழ்ந்ததால், இந்தளவு மஞ்சள் நிறமாக பிரகாசிக்கிறது என்கின்றனர்.
இந்த மாதிரி வைரம், 10 மில்லியனுக்கு ஒன்று என்ற கணக்கில் தான் கிடைக்கும் என்கிறார், அமெரிக்காவின் பிரபல கிறிஸ்டி நகைக் கடை அதிபர்.
கடந்த, 1990ல், லண்டன் ஏலத்தில் இதைப் போன்ற ஒரு மஞ்சள் நிற வைரம், 18 காரட் எடையுள்ளது, ஒரு காரட், 2 லட்சம் டாலருக்கு ஏலம் போனது. இப்போதுள்ள வைரம், அதையெல்லாம் மிஞ்சும் என்கின்றனர்.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.