Advertisement
ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவன வாய்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2012,00:00 IST

உத்திரப் பிரதேச மா நிலம் லக்னோவில் 1972ல் ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் 3 சக்கர வாகனங்களைத் தயாரிப்பதில் தற்போது முனைந்துள்ளது. லாம்பிரட்டா, லாம்ப்ரோ என்ற விற்பனைப் பெயர்களுக்கு சொந்தமான ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் மொத்தம் 35 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:






ஸ்கூட்டர்ஸ் இந்தியா நிறுவனத்தில் மெக்கானிக் ஆட்டோமொபைல் பிரிவு பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பிரிவுகளில் தலா 10 காலி இடங்களும், மெக்கானிக் ஆட்டோ எலக்ட்ரிகல், மெக்கானிக் ஆட்டோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷன் பிரிவுகளில் தலா 5 இடங்களும் சேர்த்து மொத்தம் 35 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ஐ.டி.ஐ., என்.சி.வி.டி., பிரிவுகளில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

இதர தகவல்கள்:






மேலே குறிப்பிடப்பட்ட ஸ்கூட்டர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் டிரேடு அப்ரெண்டிஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பத்தை உரிய படிவ மாதிரியில் முழுமையாக நிரப்பி, கல்வித் தகுதி சான்றிதழ்களின் நகல்களை அட்டெஸ்ட் செய்து இணைத்து பின்வரும் முகவரிக்கு 10.12.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழு தகவல்களை பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:






Dy. Manager (HR),
Scooters India Limited,
Sarojini Nagar PO, Lucknow - 226008.

இணையதள முகவரி:






www.scootersindia.com/html/app_tvat_12.pdf

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.