அம்மூஸ் உலக புகழ் பெற்ற ஓவியர் பிகாசோவின் வாழ்வில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் பற்றி பார்க்கலாமா!
ஒருமுறை பிகாசோ அவர்கள் தன் நண்பர்களை விருந்திற்காக வீட்டுக்கு அழைத்தார். வந்தவர்களில் ஒருவர் பிகாசோ வீட்டு சுவரை பார்த்து ஆச்சரியப்பட்டு, பிகாசோவிடம் "நீங்கள் உலக புகழ் பெற்ற ஓவியர், ஆனால் உங்கள் வீட்டுச் சுவரில் உங்களுடைய ஓவியம் ஒன்று கூட இல்லையே!' என்று கேட்டார்.
அதற்கு பிகாசோ, மிகவும் தன்னடக்கத்துடன், "எனக்கும் எனது ஓவியங்களை மாட்டி வைக்க வேண்டுமென்று ஆசைதான். ஆனால் அதிக விலை கொடுத்து வாங்கி சுவரில் மாட்டுவதற்கு நான் கோடீஸ்வரன் இல்லையே...' என்று பதிலளித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.