எலிகளில் ஒருவகை தன் வாழ்நாள் முழுவதும் தண்ணீரே குடிப்பதில்லையாம் பட்டூஸ். இதன் பெயர் கூட வித்தியாசமானது. அதைப்பற்றி தெரிந்து கொள்ளலாமா குட்டீஸ்!
வட அமெரிக்காவில் வறண்ட பாலைவனத்தில் இந்த தண்ணீர் குடிக்காத எலிகள் உள்ளன. இதன் பெயர் கங்காரு எலிகள். இந்த எலிகள், கங்காருவை போல தன் பின்னங்கால்களினால் தாவி, தாவி ஓடுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. பல வகையான பருப்பு விதைகளே இதன் உணவுகள். இவை விதைகளை தேடி பிடித்து, உடனே சாப்பிடாமல், அதை தன் தாடையிலுள்ள பையில் வைத்து கொண்டு, தன் பொந்தில் கொண்டு போய் சேர்க்கிறது. அந்த விதைகள் நிலத்தின் ஈரத்தை கிரகித்து மெதுவாக பெருக்கிறது. அதன்பின் இந்த விதைகளை சாப்பிடும். இப்படி விதையிலுள்ள ஈரம்தான் இதற்கு நீராகிறதே தவிர இவை தண்ணீர் குடிப்பதே கிடையாது!
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.