Advertisement
ஒரு கையில், 51 கிளாஸ் - இதுவும் சாதனைதான்!
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
பதிவு செய்த நாள் : டிசம்பர் 16,2012,00:00 IST

சீனாவின், பீஜிங் நகரில், ஒரே கையில், அதிக அளவு, ஒயின் கிளாசை வைத்திருப்பது தொடர்பான போட்டி நடத்தப்பட்டது. இதில், பிலிப் ஒசென்டன் என்பவர், ஒரே கையில், அதிகபட்சமாக, 51 கிளாஸ்களை தூக்கி வைத்து, சாதனை படைத்தார்.
இந்த சாதனையை படைப் பதற்கு, அவருக்கு மூன்று முயற்சிகள் தேவைப்பட்டன. முதல் முயற்சியில், 40 கிளாஸ் களையும், இரண்டாவது முயற்சி யில், 45 கிளாஸ் களையும், மூன்றாவது முயற்சி யில், 51 கிளாஸ்களையும், தூக்கி, இந்த சாதனையை நிகழ்த்தினார்.
இறுதியாக, 52 கிளாஸ்களை வைத்துக் கொள்வதற்கான சாதனையில் ஈடுபட்டபோது, கிளாஸ்கள், ஒன்றன் பின் ஒன்றாக, தவறி விழுந்தன. "ஸ்பெயினில், 2007ல், நிகழ்த்தப்பட்ட சாதனை, கடந்த ஐந்தாண்டுகளாக முறியடிக் கப்படாமல் இருந்தது. இறுதியில், அந்த சாதனையை, நான் முறியடித்து விட்டேன். இதற்காக, நான்காண்டுகள் கடுமையாக உழைத்தேன்...' என்கிறார், பிலிப்ஸ்.
ஜோல்னா பையன்.

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Cheenu Meenu - cheenai,இந்தியா
20-டிச-201200:00:19 IST Report Abuse
Cheenu Meenu இதனால் யாருக்கென்ன லாபம். எதில் தான் சாதனை நிகழ்த்துவது, டைம் வேஸ்ட் செய்வது,என்பது அறவே இல்லை. உருப்படியான விஷயத்தில் கின்னஸ் சாதனை படித்தால் பாராட்டலாம்.
Rate this:
0 members
1 members
1 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.