கம்ப்யூட்டர் திரையில் எல்லாமே டிப்ஸ் தான். இதில் பலூன், பாப் அப்,டூல் டிப்ஸ் என ஏன் சிலர் பிரித்துப் பார்க்கிறார்கள்? என்று ஒரு வாசகி கேள்வி கேட்டிருந்தார். இதே விஷயம் குறித்து இன்னும் சிலரும் கடிதங்களை அனுப்பி உள்ளனர். இந்த கட்டுரையில், இந்த டிப்ஸ்களுக்கு ஏன் வெவ்வேறு பெயர்கள் உள்ளன. இவை குறிப்பிடும் டிப்ஸ்களின் தன்மையில் வேறுபாடுகள் உள்ளனவா என்று பார்க்கலாம்.
ஒரு ஐகான் மீது கர்சரைக் கொண்டு செல்கையில், அந்த ஐகான் பற்றியோ அல்லது அது பிரதிபலிக்கும் புரோகிராம் குறித்தோ காட்டப்படும், ஒவ்வொரு சிறிய டெக்ஸ்ட் அடங்கிய பெட்டியும், அந்த பெட்டியில் என்ன வகையான செய்தியாக இருந்தாலும், அதன் பெயர் ஸ்கிரீன் டிப்(screen tip)என்பதாகும். யாராவது ஒருவர், இது என்னுடைய ஐயப்பாடு தான், ஏன் அனைத்தையும் ஸ்கிரீன் டிப் என அழைக்க வேண்டும் என எண்ணி, இவை வேறுபடும் சிறிய தன்மையின் அடிப்படையில் புதிய பெயர் அளித்திருக்க வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக இங்கு பார்க்கலாம்.
பலூன் டிப்:
பாப் அப் (விளக்க உரை) டிப்:
டூல் டிப்ஸ்:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.