E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

17 டிச
2012
00:00

இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஸ்டேட் வங்கியும் முக்கியமான ஒன்று. இந்த வங்கிக் குழுமத்தின் வங்கிகளில் ஒன்றுதான் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி ஆகும். இந்த வங்கியின் மொத்த பங்குகளில் 92.33 சதவிகித பங்குகளை பாரத ஸ்டேட் வங்கி வைத்துள்ளது. பாரத் ஸ்டேட் வங்கியில் அசோசியேட் வங்கிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த வங்கிக்கு இந்தியா எங்கும் கிளைகள் உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு கிளரிக்கல் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:






ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரின் கிளரிக்கல் பணி இடங்கள் ஆண்களுக்கு மட்டுமானது. மேலும் கிரிக்கெட் மற்றும் கபாடி விளையாட்டு வீரர்களுக்கான பிரத்யேக பணி நியமனமாகும் இது. 01.04.2012 அடிப்படையில் இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். பிளஸ்2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும். தேசிய அல்லது மாநில அளவில்கிரிக்கெட் அல்லது கபாடி போட்டியில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

மற்றவை:






மேற்கண்ட தகுதி உடையவராக இருந்தால் ஒரு பயோ-டேட்டா படிவத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். இந்த பயோ டேட்டா படிவத்தில் பெயர், பிறந்த தேதி, தந்தை மற்றும் தாயின் பெயர், கல்வித் தகுதி, வயது, மதம், ஜாதி, தேசிய இனம், திருமண விபரம், பொழுது போக்கு, மொழியறிவு, நிரந்தர முகவரி மற்றும் தொடர்புக்கான தொலைபேசி மற்றும் இ-மெயில் முகவரி, விளையாட்டுப் பிரிவு, முந்தைய பணி விபரம் போன்ற விபரங்கள் இருப்பது கட்டாயத் தேவையாகும்.
இத்துடன் தகுதிச் சான்றிதழ் நகல்களை இணைத்துப் பின்வரும் முகவரிக்கு 31.12.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.

முகவரி:






The Chief Manager (Personnel),
Personnel Department,
State Bank of Mysore,
Head Office, Bangalore - 560 254

விண்ணப்பிக்க இறுதி நாள் :






31.12.2012

இணையதள முகவரி:






http://statebankofmysore.co.in/images/stories/sports_recruitment.pdf

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.