இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எச்.எல்.எல்., லைப்கேர் நிறுவனம் ஒரு மினி ரத்னா நிறுவனமாகும். செட்யூல் பி பிரிவிலான பொதுத்துறை நிறுவனமான இந்த நிறுவனம் மனித ஆரோக்யம் தொடர்புடைய பல்வேறு பொருட்களைத் தயாரிப்பது, வணிகம் செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு நாட்டின் ஐந்து மையங்களில் உற்பத்தி மையங்கள் உள்ளன. இங்கு கருத்தடை சாதனங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகிறது. உள்கட்டமைப்பு மேம்பாடு, கன்சல்டன்சி சேவைகள், லைப் ஸ்பிரிங் மருத்துவமனைகளை ஏற்படுத்துதல், பெண்களுக்கான மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்தல், நோய் கண்டுபிடிப்பு மையங்களை ஏற்படுத்துதல் போன்ற பணிகளிலும் தற்போது இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனத்தில் சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் பிரிவுகளில் இன்ஜினியரிங் பட்டதாரிகளை ஜூனியர் இன்ஜினியரிங்/சைட் இன்ஜினியரிங் பணியில் அமர்த்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
மற்ற தகவல்கள்:
விண்ணப்பிக்க இறுதி நாள் :
இணையதள முகவரி:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.