டில்லி மெட்ரோ ரயில் நிறுவன வாய்ப்பு பணியின் பெயர்: அசிஸ்டன்ட் மேனேஜர் (எலக்ட்ரிகல்/சிக்னல் மற்றும் டெலிகாம்)
பணித் தன்மை: முழு நேரம்
விளம்பர எண்: DMRC / PERS/22/HR/2012(45)
காலியிடங்கள்: எலக்ட்ரிகல் 14 மற்றும் சிக்னல் டெலிகாம் 9
தகுதிகள்: இந்திய பொறியியல் சேவைத்தேர்வில் தகுதி பெற்றிருக்கவேண்டும். 2009/2010/2011 இவற்றில் ஒன்றில் இந்தத் தகுதி பெற்றிருப்பது முக்கியம்.
அதிக பட்ச வயது தகுதி: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மட்டுமே. இப்படி விண்ணப்பித்த பின் பதிவுத் தாள், போட்டோ, உறுதி மொழி போன்றவற்றை தபால் மூலமாக அனுப்பவுதும் முக்கியம்.
முழு விபரங்கள் அறிய: www.eonlineapply.com/dmrcest/Pages/index.htm
விண்ணப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 31, 2012
விளையாட்டு வீரர்களுக்கு வருமான வரித் துறை வாய்ப்பு
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.