குறிப்பிட்ட சில ஆண்டுகள் நிறைவடைந்ததும் விழாவாகக் கொண்டாடுவர். அவ்வாறு குறிப்பிடப்படும் ஆண்டுகள், அதற்கான விழாக்களும் பின்வருமாறு.
1-காகித விழா,
2-பருத்தி விழா,
3-தோல் விழா,
4-மலர் மற்றும் பவள விழா,
5-மர விழா,
6-சர்க்கரை/கற்கண்டு/இரும்பு விழா,
7-கம்பளி/செம்பு விழா,
8-வெண்கல விழா,
9-மண்கலச விழா,
10-தகரம்/அலுமினிய விழா,
11-எக்கு விழா,
12-லினன் விழா,
13-பின்னல் விழா,
14-தந்த விழா,
15-படிக விழா,
20-பீங்கான் விழா,
25-வெள்ளி விழா,
30-முத்து விழா,
40-மாணிக்க விழா,
50-பொன் விழா,
60-வைர விழா,
75-பவள விழா,
100- நூற்றாண்டு விழா.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.