ஆரம்ப காலத்துல சுமேரியன் நாட்காட்டி, ரோமன் நாட்காட்டி, 2012ல் உலகம் அழிஞ்சிடும்னு பீதியை கிளப்புற, "மாயன் நாட்காட்டி'ன்னு ஒவ்வொரு காலத்துலேயும், ஒவ்வொரு மாதிரியான காலண்டர் பயன்பாட்டுல இருந்திருக்கு. 14ம் நூற்றாண்டுல "அன்னோ டோமினி' ன்னு ஒரு நாட்காட்டி முறையை ஐரோப்பிய நாடுகள் கொண்டுவர, இதை நான் வழிமொழிகிறேன்னு கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் அதையே பின்பற்ற ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம், 1852 பிப்ரவரி 24ம் தேதி பதிமூன்றாம் போப் கிரிகோரி, "மேற்கத்திய நாட்காட்டி' யை அறிமுகப்படுத்தினார். இயேசு கிறிஸ்துவோட பிறப்பை மையமாக வைச்சு உருவாக்கப்பட்டதால் இதை, "கிறிஸ்துவ நாட்காட்டி'ன்னும் சொன்னாங்க. அதுதான், இப்போ வழக்கத்துல இருக்கற நாட்காட்டிக்கான அடிப்படை. இருந்தாலும், நாடு, மொழி, மதம்ன்னு ஏரியா வாரியாக ஏகப்பட்ட நாட்காட்டி முறைகள், இப்பவும் நடைமுறையில இருக்கு.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.