பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்ஜலினா ஜோலி, தற்போது ஹாலிவுட் நடிகைகளிலேயே முன்னணியில் இருப்பவர். இவர் நடித்து, Œக்கைப்@பாடு @பாட்ட, "Œõல்ட்' படத்தில், ரகசிய பெண் உளவாளியாக நடித்து, மயிர் கூச்செறியும் ஸ்டன்ட்கள் செய்து அசத்தி இருப்பார். இங்கு படத்தில் இருப்பவர் இஷா குப்தா. செதுக்கிய சிலை போன்ற உடல் அமைப்புள்ள இஷா, 99 சதவீதம், ஏஞ்ஜலினா ஜோலி போன்ற உருவ ஒற்றுமை கொண்ட வர். ஹாலிவுட் நடிகையைப் போலவே இருக்கிறார் என்று கூறுவதை விட, தன் தாய் போல இருக்கிறார் என்று சொல்லப்படுவதையே பெருமையாக கருதுகிறார், மிஸ் இந்தியா பட்டம் பெற்றவரான இஷா, ஜன்னத் -2 என்ற இந்தி படத்தில் நடித்திருக்கிறார். தன் பெற்றோரின் இனிஷியல் களை தன் இடது கை மணிக்கட்டில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார், சில மாதங் களில் ஜன்னத் -2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும், அடுத்து, சட்டம் படித்து, வக்கீலாக ஆவதையே குறிக்கோளாக கொண்டிருக்கிறார். படம் இன்னும் முடியாததால், வக்கீல் ஆசை தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
— ஜோல்னா பையன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.