குமரன், திருவண்ணாமலை: நான், ரத்த அழுத்தத்திற்காக, கடந்த, இரண்டாண்டுகளாக, "அம்லாங்' 5 மி.கி., என்ற மாத்திரையை எடுத்து வருகிறேன். அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, "அம்லோடிபைன்' 2.5 மி.கி., என்ற மாத்திரை தந்துள்ளனர். நான் இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளலாமா?
"அம்லாங்' என்பது ஒரு, வணிகப் பெயர். அந்த மாத்திரையில் உள்ள மருந்தின் பெயர், "அம்லோடிபைன்' என்பதாகும். இது ரத்தக் கொதிப்புக்கு தரப்படும் நல்ல மருந்து. உங்களுக்கு தரப்பட்டுள்ள "அம்லோடிபைன்' 2.5 மி.கி., மாத்திரையில், இரண்டு எண்ணிக்கை எடுத்துக் கொள்வது போதுமானது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.