இன்றைய நவீன உலகில் சாட்டிலைட் டெலிவிஷன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சானல்களின் எண்ணிக்கையுடன் இவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான சேவையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தகவல் பரிமாற்றத்தின் மிக முக்கிய அங்கமாக இன்று தொலைக்காட்சி மாறியுள்ளது. இந்தியாவில் தொலைக் காட்சியின் ஆரம்பம் தூர்தர்ஷன் எனப்படும் அரசு சார்ந்த தொலைக் காட்சி வாயிலாகவே துவங்கியது. இன்றிருக்கும் கடும் போட்டிகளுக்கு மத்தியிலும் தரமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் அரசுத் துறை சார்ந்த தூர்தர்ஷனுக்கு பெரும் பங்கு உள்ளது. கேரள மாநிலத்தின் தூர்தர்ஷன் திருவனந்த புரத்தை தலைகையகமாகக் கொண்டு 1985 முதல் செயல்பட்டு வருகிறது. இதில் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் செய்தி அறிவிப்பாளர் பதவிக்கு ஆட்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்:
இதர தகவல்கள்:
முகவரி:
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் :
இணையதள முகவரி :
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.