E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
தேசிய கல்வி மையத்தில் பணி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

14 ஜன
2013
00:00

நேஷனல் கவுன்சில் பார் இந்தியன் எஜூகேஷன் என்ற என்.சி.ஐ.இ., நிறுவனம் புது தில்லியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக பல்வேறு பிரிவுகளிலுள்ள காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்:






இந்திய கல்விக்கான தேசிய மையத்தில் அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் மேனேஜர் பிரிவில் 55 காலி இடங்களும், டிரான்ஸ்லேட்டர் பிரிவில் 76 காலி இடங்களும், விரிவுரையாளர் பிரிவில் 146 காலி இடங்களும், கம்ப்யூட்டர் புரொகிராமர் பிரிவில் 136 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

தேவைகள்:






நேஷனல் கவுன்சில் பார் இந்தியன் எஜூகேஷனின் அசிஸ்டன்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்க 23 முதல் 35 வயது உடையவராகவும், இதர பதவிகளுக்கு 21 முதல் 30 வயது உடையவராகவும் இருக்க வேண்டும். அஸிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேடிவ் மேனேஜர் பதவிக்கு விண்ணப்பிக்க எம்.பி.ஏ.,வில் நிதி, மார்கெடிங், எச்.ஆர்., ஆபரேஷன்ஸ் அல்லது இதற்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். டிரான்ஸ்லேட்டர் பதவிக்கு விண்ணபிக்க பி.ஏ., பட்டப் படிப்பை இந்தி அல்லது ஆங்கிலத்தில் முடித்திருப்பதோடு ஸ்பானிஷ், ஜெர்மன், பிரிட்டிஷ் அல்லது பிரஞ்சு மொழியில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். விரிவுரையாளர் பதவிக்கு எம்.ஏ., பி.ஏ.,பி.எட்., எம்.சி.ஏ., பி.சி.ஏ., பி.டெக்., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் புரொகிராமர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.சி.ஏ., அல்லது பி.டெக்., படிப்பை கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

மற்ற தகவல்கள்:






என்.சி.ஐ.இ.,வின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.200/-ஐ வங்கி டி.டி., வாயிலாக The Deputy Administrator, National Council For Indian Education என்ற பெயரில் எடுத்து டில்லியில் மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். முறையாகப் பூர்த்தி செய்தவிண்ணப்ப படிவங்களை பின்வரும் முகவரிக்கு 20.01.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.

முகவரி:






Controller of Examination,
National Council for Indian Education,
NCIE Administrative Block IV, Level3, Wing B, Kushal Cinema, Jahangir Puri,
Delhi - 110033.

இணையதள முகவரி:






http://www.ncie.in/pdf/ncie_form.pdf

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.